அரசியல்

பாமக வேட்பாளரும், மாம்பழ சின்னமும் இனிப்பானது - பியூஷ் கோயல்

பாமக வேட்பாளரும், அவர்களது சின்னமான மாம்பழமும் இனிப்பான ஒன்று என பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளரும், அவர்களது சின்னமான மாம்பழமும் இனிப்பான ஒன்று என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். வேப்பேரியில் அகர்வால் சமூகத்தினர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணிக்கு வாக்களித்து வெற்றிபெற செய்யுமாறு அந்த சமூகத்தினரை கேட்டுக்கொண்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்