அரசியல்

பக்தர்களுக்கு உணவு பரிமாறிய... அமைச்சர் L முருகன்... பெரியபாளையம் கோவிலில் நெகிழ்ச்சி

தந்தி டிவி

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். ஆடி மாதம் முதல் வாரம் தொடங்கி 14 வாரங்கள் பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்துக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். இந்நிலையில், மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தனது குடும்பத்தினருடன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து, அங்கு நடைபெற்ற அன்னதானத்தில் கலந்து கொண்டு பக்தர்களுக்கு உணவு பரிமாறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்