அரசியல்

PMK | "விஜய் போட்டியிடுவதால் பெரம்பூர் விஐபி தொகுதி அல்ல.." - பிரசாரத்தில் ஆவேசமாக பேசிய அன்புமணி

"விஜய் போட்டியிடுவதால் பெரம்பூர் விஐபி தொகுதி அல்ல.." - பிரசாரத்தில் ஆவேசமாக பேசிய அன்புமணி

thanthitv

"விஜய் போட்டியிடுவதால் பெரம்பூர் விஐபி தொகுதி அல்ல.." - பிரசாரத்தில் ஆவேசமாக பேசிய அன்புமணி #vijay #pmk #anbumaniramadoss #thanthitv நடிகர் விஜய் போட்டியிடுவதால் பெரம்பூர் விஐபி தொகுதியாக மாறாது என்றும், இது சாதாரண மக்களின் தொகுதி என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். சென்னை பெரம்பூர் தொகுதியில் பாமக வேட்பாளர் திலகபாமா உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் பல குறைபாடுகள் உள்ளதாக விமர்சித்தார். மேலும், பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் விஜய், ஓட்டு கேட்கக் கூட வரமாட்டார் எனவும், உழைக்கும் மக்களுக்காக பணியாற்றும் திலகபாமாவுக்கு ஓட்டுப் போட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

BREAKING || +2 விடைத்தாள் மதிப்பீட்டில் குளறுபடி - CBSE தலைவர் மீது அதிரடி ஆக்‌ஷன்

BREAKNG || "டெல்லியில் கூடுவோம்" - INDIA கூட்டணி நெக்ஸ்ட் மூவ் - அதிரும் தேசிய அரசியல்

BREAKING || சாலையில் நடந்து சென்றபோது பாலியல் தொல்லை - தப்பி ஓடிய சிறுமி... சிக்கிய காம மிருகம்

Chennai High Court | TN Govt | "இழப்பீட்டை அரசு வழங்க வேண்டுமா?" - தமிழக அரசுக்கு ஐகோர்ட் அதிரடி

BREAKING || முதல்வரின் தனிப்பிரிவு சிறப்பு மனுப் பெட்டி வைப்பு