அரசியல்

Congress | G.K. Vasan | சட்டமன்றத்தில் ஆக்கப்பூர்வமான கேள்விகளையே மக்கள் விரும்புகின்றனர்

சட்டமன்றத்தில் ஆக்கப்பூர்வமான கேள்விகளையே மக்கள் விரும்புகின்றனர்

thanthitv

சட்டமன்றத்தில் ஆக்கப்பூர்வமான கேள்விகளை எழுப்ப வேண்டும் என்றும், மக்கள் மற்றும் தொகுதி சார்ந்த பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார். சட்டம் ஒழுங்கை கடுமையாக கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Gas Booking | மக்களே உடனே பண்ணுங்க.. இதை செய்யலனா கேஸ் புக் செய்ய முடியாது

Toxic |பட விழாவில் கடும் கூட்ட நெரிசல் - பேசி கொண்டிருக்கும்போதே சரிந்து விழுந்த ரசிகர்கள்

Students Protest ``கல்லூரி மாணவர்கள் போராட தடை?’’ - விளக்கம் கேட்டு பறந்த உத்தரவு

CPM ``உங்களுக்கு கம்யூ., கட்சி வேணுமா.. இல்ல அதிகாரிகள் வேணுமா’’ - கடும் எதிர்ப்பால் அரசு அதிரடி

New Tamil Movie Release | தமிழ் திரைப்படங்கள் ரிலீஸ் நிறுத்தம்