அரசியல்

நியாய விலை கடைகளில் பொருட்கள் நிறுத்தப்படாது - அமைச்சர் காமராஜ்

ஒரு நபர் கார்டு வைத்திருப்பவர்களுக்கு நியாய விலைக்கடையில் பொருட்கள் வழங்கப்படுவது ஒரு போதும் நிறுத்தப்படாது என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் உறுதியளித்துள்ளார் .

தந்தி டிவி

ஒரு நபர் கார்டு வைத்திருப்பவர்களுக்கு நியாய விலைக்கடையில் பொருட்கள் வழங்கப்படுவது ஒரு போதும் நிறுத்தப்படாது என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் உறுதியளித்துள்ளார் . சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர் , ஒரு நபர் கார்டுக்கு பொருட்கள் வழங்கப்படாது என வரும் தகவல் தவறானது என்றார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்