அரசியல்

நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் : முக்கிய பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்

பரபரப்பான சூழ்நிலையில், வருகிற திங்கட்கிழமை, நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் துவங்குகிறது. இக்கூட்டத்தில், பிரியங்கா காந்தியின் செல்போன் ஒட்டுகேட்பு விவகாரம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகளை எழுப்ப, எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

தந்தி டிவி
பரபரப்பான சூழ்நிலையில், வருகிற திங்கட்கிழமை, நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் துவங்குகிறது. இக்கூட்டத்தில், பிரியங்கா காந்தியின் செல்போன் ஒட்டுகேட்பு விவகாரம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகளை எழுப்ப, எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. வருகிற டிசம்பர் 13 ம் தேதி வரை, இந்த கூட்டத்தொடர் நடைபெறும். இதனிடையே, கூட்டத்தொடரை அமைதியாக நடத்துவது குறித்து இன்று விவாதிக்க, எதிர்க்கட்சி தலைவர்களுக்கு, சபாநாயகர் ஓம் பிர்லா அழைப்பு விடுத்துள்ளார்.

Chennai | Rain | Lady | மழைநீர் வடிகாலுக்காக தோண்டிய பள்ளத்தில் விழுந்த பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

Delta Sand Quarry | ``இனி மணல் குவாரிகளுக்கு அனுமதி கூடாது’’ - ஒரே போடாக போட்ட மதுரை ஐகோர்ட்

TN By Election | "இடைத்தேர்தல் அறிவிக்கும் திட்டம் இல்லை" - தேர்தல் ஆணைய பதில் மனுவால் பரபரப்பு

MK Stalin vs CM Vijay | ``தவறான முடிவு.. பேரிடி.. அவர்களுக்கு அடித்த ஜாக்பாட்’’- கொதிக்கும் ஸ்டாலின்

Annamalai | CM Vijay | பரந்தூர் ஏர்போர்ட்டை கைவிட்ட CM விஜய் - அண்ணாமலை எடுத்த நிலைப்பாடு