பரந்தூர் விவசாயிகளின் நிலத்தை மீண்டும் வழங்குவது தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசிக்க வேண்டியுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார். தமிழ்நாட்டுக்கு விவசாயமும் வேண்டும், விமான நிலையமும் வேண்டும் என்றும் அவர் கூறினார். #TVK #Rajmohan #Parandur #ParandurAirport #TamilNadu #Farmers #Airport #Agriculture #TamilNews #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்