தமிழக சட்டமன்றம் கச்சேரி மன்றமாக செயல்பட்டு வருவதாகவும், முதல்வர் விஜய் பிரதமராக வேண்டும் என தவெக கட்சியினரின் விருப்பத்தை சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும் சி.பி.எம். கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார் #PShanmugam #CPIM #Vijay #TVK #TamilNaduAssembly #PrimeMinister #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்