அரசியல்

EPS | TVK | “3 அமைச்சர்கள்தான் பதில் சொல்கிறார்கள்!” | ஈபிஎஸ் ஆவேசம்

“3 அமைச்சர்கள்தான் பதில் சொல்கிறார்கள்!”

thanthitv

தருமபுரியில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சிகள் கேட்கும் கேள்விகளுக்கு 3 அமைச்சர்கள்தான் தொடர்ந்து பதில் சொல்கிறார்கள் என்று விமர்சித்தார். மேலும், ஒரு கேள்வி கேட்டால் அதற்கு தொடர்பில்லாத வேறு பதிலை அமைச்சர்கள் அளிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

DVAC | KN Nehru | "குற்றத்தை நிரூபிக்கும் 170 ஆவணங்கள் பறிமுதல்" - லஞ்ச ஒழிப்புத்துறை

Jason Sanjay | "இல்லவே இல்லை.." - ஜேசன் சஞ்சய் பரபரப்பு அறிக்கை

Breaking | Chennai | Crime | பிறந்து சில நிமிடங்களிலேயே குழந்தையை கொடூரமாக கொ*ன்ற 18 வயது பெண்

BREAKING || வீடு புகுந்து கொ*ல, கொள்ளை - ரத்த வெள்ளத்தில் மிதந்த பெண்

BREAKING || செஞ்சி சிறுமி மாயத்தில் புது தகவல் - நேராக ஸ்பாட்டுக்கு விரைந்த CPCID