அரசியல்

"அதிமுக மாநாடு நடைபெறும் அதே நாளில் திமுகவும்.." - ஈபிஎஸ் காட்டம்

தந்தி டிவி

அதிமுகவின் மதுரை மாநாடு நடைபெறும் நாளில், திமுக திட்டமிட்டே நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தை அறிவித்திருப்பதாக, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவர்

"திமுகவின் போராட்டம் திட்டமிட்டு நடத்தப்படுவதாக கருதுகிறோம்"

"நீட் தேர்வை ரத்து செய்ய சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினோம்"

"நாங்கள் செய்ததைத்தான் திமுகவும் செய்கிறது"

Vote Counting | ``இன்னும் சற்றுநேரத்தில்’’ என சொன்னதும் வோட் கவுன்டிங் மையம் அருகே திடீர் பரபரப்பு

Madhyapradesh Accident | நாட்டையே நடுங்கவிட்ட விபத்தில் 2 தமிழர்கள் சடலமாக மீட்பு

Madhyapradesh Accident | நாட்டையே நடுங்கவிட்ட விபத்தில் 2 தமிழர்கள் சடலமாக மீட்பு

DMK | Vote Counting | திடீரென தலைமை தேர்தல் அதிகாரிக்கு திமுகவிலிருந்து பறந்த கடிதம்

Breaking | TN Election Result | நாளை ரிசல்ட் அறிவிப்பு... தேர்தல் ஆணையம் தீவிர ஆலோசனை