அரசியல்

"தி.மு.க.வை தோற்கடித்தால், அடுத்த மாதமே ஆச்சரியம்.." - பாமக ராமதாஸ் காட்டம்

தந்தி டிவி

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வுதியத் திட்டம் கிடைக்க வேண்டும் என்றால் தி.மு.க.விற்கு, வரும் தேர்தலில் வாக்களிக்காமல் தோற்கடிக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அறிக்கையில், தமிழ்நாட்டின் நிதி நிலைமை மேம்படுத்துவதாக முதல்வர் வாக்குறுதி அளித்துவிட்டு, அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாததற்கு நிதி நெருக்கடி தான் காரணம் எனக் கூறுவதும், இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் அரசு ஊழியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் எனக் கூறுவதும் நம்பிக்கைத் துரோகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்

Redbus | லீவ் முடிந்து சென்னை திரும்புவோருக்கு அதிர்ச்சி..பேருந்து ஆன்லைன் முன்பதிவில் பாதிப்பு

BREAKING || ரூ.11,000 கோடி - லண்டனில் CM விஜய் முன்னிலையில் மெகா டீல்