அரசியல்

சாதனை படைத்த காங்கிரஸ் வேட்பாளர் | Congress | Odisha

தந்தி டிவி

ஒடிசாவில் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த முதல் பெண் எம்.எல்.ஏ என்ற பெருமையை 32 வயதான சோஃபியா பிர்தாஸ் பெற்றுள்ளார். பெங்களூரு ஐ.ஐ.எம். முன்னாள் மாணவரான சோஃபியா ஃபிர்தாஸ், காங்கிரஸ் சார்பில் பராபதி - கட்டாக் தொகுதியில் போட்டியிட்டார். சுமார் 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளரை பூர்ன சந்திராவை அவர் வென்றார். இதன்மூலம் ஒடிசா வரலாற்றில் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த முதல் பெண் எம்.எல்.ஏ என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்