அரசியல்

"சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் இயக்கம் அதிமுக" - ஓ. பன்னீர்செல்வம்

அதிமுகவை பொறுத்தவரை, சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் இயக்கம் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார்.

தந்தி டிவி

"எந்த கொம்பன் வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது"

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு, நாடாளுமன்ற தேர்தலில் கிடைத்தது, தற்காலிக வெற்றி என குறிப்பிட்ட அவர், வேலூரில் ஏ.சி. சண்முகம் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என நம்பிக்கை தெரிவித்தார். எந்த காலத்திலும், ஸ்டாலினால், ஒருபோதும் முதலமைச்சர் பதவியை பிடிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். எந்த கொம்பன் வந்தாலும், அதிமுகவை வீழ்த்த முடியாது என்றும் பன்னீர்செல்வம், தமது பிரசாரத்தின்போது தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்