அரசியல்

"அண்ணாமலையை தோற்கடிப்போம்" - பாஜக நிர்வாகி ஆடியோவிற்கு சாட்டை துரைமுருகன் பதிலடி

தந்தி டிவி

"அண்ணாமலையை தோற்கடிப்போம்" - பாஜக நிர்வாகி ஆடியோவிற்கு சாட்டை துரைமுருகன் பதிலடி

கோவையில் தங்கியிருந்து அண்ணாமலையை தோற்கடிப்போம் என நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் பாஜக நிர்வாகி சூர்யா சிவாவிற்கு பதிலடி கொடுத்துள்ளார். வருகிற தேர்தலில் திமுகவைதான் எதிர்ப்போம் என சாட்டை துரைமுருகன் பேசும் ஆடியோவை பாஜக நிர்வாகி சூர்யா சிவா பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த சாட்டை துரைமுருகன், திமுக முதல் எதிரி என்றாலும், அண்ணாமலை போன்றவர்கள் தமிழக அரசியலுக்கு பேராபத்து என விமர்சித்துள்ளார்.

BREAKING || முடிவானது சீட் ஷேரிங் - எத்தனை தொகுதியில் போட்டி? அறிவித்த பாஜக

vijay | "அதிமுகவோடு கூட்டணி? - விஜய்க்கு சொல்ல இருக்கும் மெயின் காரணம்.." - போட்டுடைக்கும் நாகராஜ்

Chennai | Local Train | Southern Railways | சென்னையில் நாளை தொடங்கும் சேவை.. தெற்கு ரயில்வே அதிரடி

Petrol | LPG Gas | விஸ்வரூபம் எடுத்த எரிபொருள் தட்டுப்பாடு - அதிரடியாக அறிவித்த மத்திய அரசு

Breaking | Rajinikanth | TVK | Aadhav Arjuna | BJP | "அரைகுறை அரசியல் புரிதல்..." - ரஜினிகாந்த் குறித்த பரபரப்பு பேச்சு