அரசியல்

NTK | DMK | Udhayanithi | Seeman | சீமானும் உதயநிதியும்..``என்ன பேசுனாங்க?’’

thanthitv

உதயநிதி - சீமான் அருகருகே அமர்ந்து நெகிழ்ச்சியாக உரையாடல் சென்னையை அடுத்த திருவேற்காட்டில் நடைபெற்ற திமுக பிரமுகர் இல்லத் திருமண விழாவில், எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்... நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் கலந்து கொண்ட நிலையில், இருவரும் விழா மேடையில் அருகருகே அமர்ந்து கைகுலுக்கி நலம் விசாரித்து உரையாடினர்...

Madurai Fire | சூழ்ந்து எரியும் குப்பை கிடங்கு.. நடுவில் ஐந்து உயிர்கள் - மதுரையில் குலைநடுக்கம்

Assam Assembly | சட்டசபையில் அலுவல் மொழியாக இந்தி..

BREAKING || பிரமாண்ட மாநாடு - OK சொன்ன CM விஜய்... யாரும் எதிர்பாரா சர்ப்ரைஸ் அறிவிப்பு

Breaking | Manickam Tagore | ``அமித்ஷா ஆபீஸ் போயிட்டு வந்ததுல இருந்து கவர்னர் டோனே மாறிப்போச்சு.''

Thirumavalavan | குதிரை பேரம்? " திமுகவுக்கு தொடர்பு இருந்தால்.." - கொதித்து ஓபனாக பேசிய திருமா