அரசியல்

Mekedatu | TN Congress | "மேகதாதுவில் ஒரு செங்கல்லை கூட .."| அடித்து சொன்ன காங். அமைச்சர் விஸ்வநாதன்

"மேகதாதுவில் ஒரு செங்கல்லை கூட .."| அடித்து சொன்ன காங். அமைச்சர் விஸ்வநாதன்

thanthitv

Mekedatu Dam | Minister Viswanathan | TN Congress | "மேகதாதுவில் ஒரு செங்கல்லை கூட வைக்க முடியாது" | அடித்து சொன்ன காங். அமைச்சர் விஸ்வநாதன் #mekedatu #MinisterViswanathan #TNCongress #TNpolitics #thanthitv "மேகதாதுவில் ஒரு செங்கல்லை கூட வைக்க முடியாது" - விஸ்வநாதன் ஸ்ரீரங்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஸ்வநாதன், மேகதாது அணை கட்டக் கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாகவும், தமிழ்நாட்டை மீறி மேகதாதுவில் ஒரு செங்கல்லை கூட வைக்க முடியாது என்றும் கூறினார்.

EPS | Aadhav ``நமக்குள்ள கோவம் முக்கியமில்லை..’’ - ஈபிஎஸ்ஸின் முகம் பார்த்து சொன்ன அமைச்சர் ஆதவ்

OS Manian | ADMK | "கண்ணீரை துடைப்பதாக, துயரத்தை தீர்ப்பதாக இல்லை" - உருக்கமாக சொன்ன ஓ.எஸ்.மணியன்

ADMK | Edappadi Palaniswamy | TN Assembly | காட்டமாக சொன்ன ஈபிஎஸ் - விளக்கிய சபாநாயகர்

Thiruvallur Gas Leak | அமோனியா கேஸ் கசிவு - அடுத்தடுத்து உயர்ந்து பதறவைக்கும் பலி எண்ணிக்கை

Breaking | StreetDogs | HighCourt | "முதல்ல தெருநாய்களை அப்புறப்படுத்துங்க.." | கெடுவிதித்த ஹைகோர்ட்