Breaking | StreetDogs | HighCourt | "முதல்ல தெருநாய்களை அப்புறப்படுத்துங்க.." | கெடுவிதித்த ஹைகோர்ட்

"முதல்ல தெருநாய்களை அப்புறப்படுத்துங்க.." | கெடுவிதித்த ஹைகோர்ட்

Breaking | Street Dogs | High Court | ``முதல்ல தெருநாய்களை அப்புறப்படுத்துங்க..'' | கெடுவிதித்த ஹைகோர்ட் #streetDogs #highcourt #tngovt #thanthitv தெரு நாய்கள் பிரச்சினை - உயர்நீதிமன்றம் நோட்டீஸ் தெரு நாய்கள் விவகாரம் குறித்து தமிழக அரசு அறிக்கை அளிக்க நீதிமன்றம் உத்தரவு "தெரு நாய்களை அப்புறப்படுத்துவது குறித்து அறிக்கை அளிக்க வேண்டும்" தமிழ்நாடு, புதுச்சேரி அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் உயர்நீதிமன்றம் தாமாக வழக்கு "கல்வி நிறுவனங்களில் திரியும் நாய்களை அப்புறப்படுத்த முன்னுரிமை" தமிழ்நாடு, புதுச்சேரி அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

X

Thanthi TV
www.thanthitv.com