"இன்னும் ஒரு சொட்டு நீர் கூட வரல" - மேடையை அதிரவிட்ட உதயநிதி
தஞ்சையில் திமுக சார்பில் நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டத்தில், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசி வருகிறார்... அந்தக் காட்சிகளை பார்க்கலாம்.