நோபல் பரிசு.. வைகோ Vs திருமாவளவன்
விசிக தலைவர் திருமாவளவனுக்கு நோபல் பரிசு வழங்க வேண்டுமென மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமர்சித்திருந்த நிலையில், நோபல் பரிசு பரிந்துரைத்த வைகோவுக்கு நன்றி. பரிசு கிடைத்தால் அதற்கும் நன்றி என திருமாவளவன் தெரிவித்துள்ளார்...