அரசியல்

தமிழக பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் எதுவும் இல்லை - வைகோ

தமிழக பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் எதுவும் இல்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
தமிழக பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் எதுவும் இல்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், ஒரு லட்சம் வீடுகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது என அவர் கூறியுள்ளார். உள்ளாட்சி தேர்தலை நடத்துவது, டாஸ்மாக் மதுக்கடைகளை படிப்படியாக மூடுவது, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கொள்கை முடிவு எடுப்பது குறித்த அறிவிப்புகள் வெளியிடாதது கண்டனத்துக்குரியது என வைகோ குறிப்பிட்டுள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்