அரசியல்

புறநானூறு பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்... திருக்குறள் மூலம் கேள்வி எழுப்பி பேசிய ஆ.ராசா

புறநானூறு பாடலை எடுத்துக் காட்டாக கூறி தாக்கல் செய்த மத்திய பட்ஜெட், அதற்கு பொருத்தமானதாக இல்லை என்று திமுக எம்.பி. ஆ. ராசா, விமர்சித்துள்ளார்.

தந்தி டிவி
புறநானூறு பாடலை எடுத்துக் காட்டாக கூறி தாக்கல் செய்த மத்திய பட்ஜெட், அதற்கு பொருத்தமானதாக இல்லை என்று திமுக எம்.பி. ஆ. ராசா, விமர்சித்துள்ளார். வரி வசுலிப்பதில் களத்தில் புகுந்த யானை போல், இருக்கக்கூடாது என்பதை மத்திய அரசு உணர்ந்துள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கூறி பட்ஜெட் தாக்கல் செய்தார். பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய திமுக எம்.பி. ஆ.ராசா, புறநானூறு பாடலை எடுத்துக்காட்டிய அமைச்சரின் பட்ஜெட்டில், வருவாய் இல்லாத மக்களிடம் வரி வசூல் செய்வது எப்படி? என்று கேள்வி எழுப்பினார். திறமையான அரசு இப்படித்தான் இருக்க வேண்டும் என குறிப்பிட்ட ஆ. ராசா, அதற்கு திருக்குறளை சான்றாக சுட்டிக்காட்டினார்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்