அரசியல்

முதல்வர் கையில் ரத்தக்கறை படிந்ததா..? ஈபிஎஸ்ஸை சாடிய அமைச்சர் | Edappadi K. Palaniswami

தந்தி டிவி

நீட் தேர்வு தோல்வியால் தஞ்சை மாணவர் தனுஷ் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் கையில் ரத்தக்கறை படிந்ததாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள அமைச்சர் சிவசங்கர், நீட் தேர்வு விலக்கு என்ற பேச்சுக்கு இடமில்லை எனக்கூறியவர்தான் எடப்பாடி பழனிசாமி என சாடியுள்ளார். எத்தனை மாணவர்கள் உயிரிழப்பதை நாம் பார்க்க வேண்டும் என கேள்வி கேட்கும் எடப்பாடி பழனிசாமி, எத்தனை மாணவர்களின் இறப்புக்கு காரணமாக இருந்தார்? என்பதை உணர வேண்டும் என சாடியுள்ளார். அதிமுக வெளிநடப்பு செய்ததால் தேசிய மருத்துவ ஆணைய மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியதாக சுட்டிக்காட்டிய சிவசங்கர், நீட் தேர்வை பற்றி பேசாமல் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்....

Ajith | மின் மயானத்திற்கு.. தாயின் உடலை சுமந்து சென்ற அஜித்

Ajith | "அஜித் உயர்வுக்கு முக்கிய காரணம் அவர் அம்மா தான்" - வெளிப்படையாக சொன்ன கோடங்கி

Ajith | Mother Death | தாயின் உடலோடு பயணிக்கும் அஜித்.. அமைதியாக செல்லும் இறுதி ஊர்வலம்

Ajith | Mother Death | தாயார் உடல் அருகில் மனமுடைந்த நிலையில் அஜித்.. தொடங்கியது இறுதி ஊர்வலம்

Death | தனியார் பாரில் தகராறு.. துடிதுடித்து இறந்த இலங்கை தமிழ் பெண்