நீட் தேர்வுக்கு எதிராக நிறைவேற்றிய தீர்மானத்தில் உடன்பாடு இல்லை என்றும், நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் எடுக்க வேண்டியது களையை தான் பயிரை அல்ல என பாஜக எம்.எல்.ஏ., போஜராஜன் தெரிவித்துள்ளார்