அரசியல்

இரண்டு நாள் அரசு முறைப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி தாயகம் திரும்பினார்

மாலத்தீவு மற்றும் இலங்கையில் இரண்டு நாள் அரசு முறைப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி தாயகம் திரும்பினார் .

தந்தி டிவி
மாலத்தீவு மற்றும் இலங்கையில் இரண்டு நாள் அரசு முறைப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி தாயகம் திரும்பினார் . திருப்பதி ரேணுகுண்டா விமானநிலையம் வந்திறங்கிய அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது.ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் அமைச்சர்கள் மோடியை வரவேற்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்