மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் சென்னை வந்ததும் அதிமுகவுடன் பேச்சு வார்த்தை நடத்தி தொகுதி பங்கீடு விரைவில் முடிவு செய்யப்படும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்...