அரசியல்

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (26-10-2022) | Morning Headlines | Thanthi TV

தந்தி டிவி

போக்குவரத்து விதிகளை மீறினால் குறைந்த பட்சம் ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம்...

நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது, புதிய சட்டம்...

தீபாவளி கொண்டாட சொந்த ஊருக்கு சென்றவர்கள் மீண்டும் சென்னைக்கு வருகை...

தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல்...

தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னையில் 211 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள் அகற்றம்...

கோவையில் 237 டன் குப்பைகள் அகற்றப்பட்டதாக மாநகராட்சி தகவல்...

மன்னர் சார்லஸின் ஒப்புதலை தொடர்ந்து, பிரிட்டன் பிரதமரானார் ரிஷி சுனக்....

200 ஆண்டுகளுக்கு மேல், இந்தியாவை ஆட்சி செய்த பிரிட்டனுக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் பிரதமரானார்...

ரிஷி சுனக் அமைச்சரவையில் மீண்டும் உள்துறை செயலாளரானார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுயெல்லா பிராவர்மேன்...

புலம்பெயர்ந்த இந்தியர்கள் பற்றி சர்ச்சையாக பேசியிருந்த நிலையில் மீண்டும் நியமனம்... 

BREAKING || காலை, மாலை என எகிறும் விலை - நேரம் காலம் இல்லாமல் ஷாக் கொடுக்கும் தங்கம்

Seeman | Naam Tamilar | தமிழகமே உற்றுநோக்கும் தொகுதி.. இடைத்தேர்தலில் களமிறங்கும் சீமான்..?

TNRERA | Tamilnadu | "3 மாதங்கள் தான்.." பறந்த அதிரடி உத்தரவு

🔴LIVE : NTK | Seeman | இடைத்தேர்தலில் சீமான் போட்டி? - இந்த தொகுதியா?

BREAKING || CM விஜய், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி வெற்றியை எதிர்த்து வழக்கு - பரபரக்கும் ஐகோர்ட்