அரசியல்

Modi | BJP | பிரதமரின் விருந்தை புறக்கணிக்கும் பாஜக பெண் கவுன்சிலர்

பிரதமரின் விருந்தை புறக்கணிக்கும் பாஜக பெண் கவுன்சிலர்

thanthitv

டெல்லியில் பிரதமர் மோடி அளிக்கும் விருந்து நிகழ்ச்சியை கேரள பாஜக பெண் கவுன்சிலர் புறக்கணித்துள்ளார். முன்னதாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திருவனந்தபுரம் பாஜக கவுன்சிலர்கள் ரயிலில் புறப்பட்டனர். ஆனால் அக்கட்சியின் பெண் கவுன்சிலரும், ஓய்வுபெற்ற டிஜிபியுமான ஸ்ரீலேகா இந்நிகழ்ச்சியை புறக்கணித்துள்ளார். உள்ளாட்சித் தேர்தலுக்கு முன் மேயர் பதவி தனக்கு கிடைக்கும் என அவர் எதிர்பார்த்த நிலையில், கடைசி நேரத்தில் ராஜேஷ் என்பவர் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டதால், ஸ்ரீலேகா அதிருப்தியடைந்தார். இதனால், அவர் பிரதமரின் விருந்து நிகழ்ச்சியை புறக்கணிப்பதாக கூறப்படுகிறது.

BREAKING | DMK | தொகுதி பங்கீடு - கூட்டணிகளுக்கு திமுகவின் முக்கிய சேதி

Breaking | Vijay | TVK | வெகுண்டெழுந்த விஜய்.. பரபரப்பு ஆவேச பதிவு

Breaking | ECI | TN Election | ``பிப். 17..'' | தேர்தல் ஆணையம் முக்கிய அப்டேட்

Breaking | CM Stalin | முக்கிய மீட்டிங்கில் CM ஸ்டாலின் | தமிழ்நாடே எதிர்பார்க்கும் அறிவிப்பு?

TVK "விஜய்யை காட்டி திமுகவில் பேரம்... பிடிவாதமாக காங். கேட்கும் ஷேரிங்" - ஓபனாக உடைக்கும் சுபேர்