Breaking | ECI | TN Election | ``பிப். 17..'' | தேர்தல் ஆணையம் முக்கிய அப்டேட்
SIR - விண்ணப்பங்களின் பரிசீலனை நிறைவு
வாக்காளர் பட்டியலில் திருத்தம் கோரும் விண்ணப்பங்களின் பரிசீலனை நிறைவு/தமிழகத்தில் SIRக்கு பின் வாக்காளர் பட்டியலில் இருந்து 97.37 லட்சம் பேர் நீக்கப்பட்டிருந்தனர்/வாக்காளர் பட்டியலில் திருத்தம் கோரி 34.75 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர்/விண்ணப்பங்களை வாக்காளர் பதிவு அலுவலர்கள் மூலம் பரிசீலிக்கும் பணி நிறைவு - தேர்தல் ஆணையம்/சுமார் 44 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் மீண்டும் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கவில்லை - தேர்தல் ஆணையம்
