அரசியல்

"அறிவாளித்தனமாக நடந்து கொள்வதாக நினைப்பு" மேடையில் விளாசிய MLA - தொண்டர்கள் ஆரவாரம்

தந்தி டிவி

கல்வராயன் மலையில், சாலைகள் போடாமல் வனத்துறையினர் தடுக்கிறார்கள் என்றும், அறிவாளித்தனமாக நடந்து கொள்வதாக நினைப்பு என்றும் ரிஷிவந்தியம் தொகுதி எம்எல்ஏ வசந்த கார்த்திகேயன் பேசிய போது, பொதுமக்கள் கைதட்டி வரவேற்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், கரியாலூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், அமைச்சர் எ.வ வேலு, மாவட்ட ஆட்சியர்

மற்றும் வனத்துறை உயர் அதிகாரிகள் இருந்தனர். விழாவில் பேசிய எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன், கல்வராயன் மலையில் சாலைகள் போடாமல் வனத்துறையினர் தடுப்பதாக காட்டமாக பேசினார்

Tirunelveli | Nanguneri |Crime |தமிழகத்தை உலுக்கிய நாங்குநேரி படுகொலைபோலீஸ் எடுத்த அதிரடி Action

Breaking | Minister Ragupathy | "காங். தவெக கூட்டனி எல்லாம் கப்சா கதை"அமைச்சர் ரகுபதி சொன்ன காரணம்

Breaking | TVK | Vijay | தென்தமிழகத்தை குறிவைக்கும் விஜய்? திடீரென வந்தஅதிரடி அப்டேட்

Villupuram Gold | விழுப்புரத்தில் கத்தி முனையில் தங்கம் கொள்ளை - வெளியான திடுக்கிடும் புதிய தகவல்

``தவெக உடன் செல்ல ராகுல் முடிவு.. முன்பே கணித்து அனைத்திற்கும் தயாரான திமுக’’ - நக்கீரன் பிரகாஷ்