அரசியல்

MLA Sowmiya Anbumani | "பெயர் மாற்றம் செய்துள்ளது TVK.." - கொந்தளித்த சௌமியா அன்புமணி

"பெயர் மாற்றம் செய்துள்ளது TVK.." - கொந்தளித்த சௌமியா அன்புமணி

thanthitv

"பெயர் மாற்றம் செய்துள்ளது TVK.." - கொந்தளித்த சௌமியா அன்புமணி #cmvijay #salem #sowmiyaanbumani #tvk #thanthitv முதல்வர் விஜய்க்கு இத்திட்டங்கள் குறித்து தெரியப்படுத்த வேண்டும் சேலம் ஜாகீர் அம்மாபாளையம் பகுதியில், மாநகராட்சிக் குப்பைக் கழிவுகளை எரித்து மின்சாரம் தயாரிக்கும் ஆலை அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்த பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி, கடந்த ஆட்சியில் முன்னெடுத்த திட்டத்திற்குப் பெயர் மாற்றம் செய்து மீண்டும் கொண்டுவந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்

Gingee Child Missing Case | செஞ்சி சிறுமி மாயமான ரகசியம்? - கரும்பு தோட்டம் உள்ளே ஓடிய மோப்ப நாய்

NDRF| Nilgiri நீலகிரியை புரட்டி எடுத்த இயற்கை ஸ்பாட்டில் இறங்கிய NRDF வீரர்கள்

Nilgiris | Rain | நீலகிரியில் இந்த இடத்தில் மட்டும் இவ்வளவு மழையா!..வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

Nilgiris ரெட் அலர்ட் - ``மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படும்’’

ஒரு பேருந்தையே சுக்குநூறாக நொறுக்கிய மண் சரிவு - பதறவைக்கும் டிரோன் காட்சி | Nilgiris | Landslide