அரசியல்

"அரசியல் காரணங்களுக்காக குற்றம் சாட்டுகிறார் ஸ்டாலின்" - துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம்

அரசியல் காரணங்களுக்காக‌ திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுக மீது குற்றம்சாட்டுவதாக துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

தந்தி டிவி

அரசியல் காரணங்களுக்காக‌ திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுக மீது குற்றம்சாட்டுவதாக துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீலகிரியில் அதிக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதை அறிந்தவுடன் அமைச்சர் ஆர்பி உதயகுமாரை அனுப்பி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக விளக்கம் அளித்தார்.

MK Stalin | DMK vs TVK | ``எச்சரிக்கை மணி’’ - மகளிரணியை இறக்கிவிட்ட ஸ்டாலின்

Thevar Jayanthi | பசும்பொன்னில் CPR, ஆளுநர் அர்லேகர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

CM Vijay | Thevar Jayanthi | பசும்பொன்னுக்கு மரியாதை செலுத்த வந்த CM விஜய் - திரண்டு நின்ற மக்கள்..

Gold Breaking | அடித்து இறங்கிய தங்கம் - இன்று ஒரே நாளில்..

TN Rain `அர்னாப்’க்கு பின் அடுத்த என்ட்ரி.. ஸ்ட்ராங்காகும் `சிஸ்டம்’ தமிழகத்துக்கு கன்ஃபார்ம் உண்டு