அரசியல்

"எங்கள் அணியின் முதலமைச்சர் வேட்பாளர் ஸ்டாலின்" - முத்தரசன்

மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றத்திற்கான போராட்டத்தை தொடங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றத்திற்கான போராட்டத்தை தொடங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். திருச்சி தென்னூரில் மத்திய அரசைக் கண்டித்து தி.மு.க. மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் நடத்தி வரும் போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்