அரசியல்

"பெட்ரோல் - டீசல் விலை உயர்வு : முதலமைச்சர் தான் காரணம்" - திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு, முதலமைச்சர் பழனிசாமி தான் காரணம் என திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.

தந்தி டிவி

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு, முதலமைச்சர் பழனிசாமி தான் காரணம் என திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார். ஈரோடு மாவட்டம், புஞ்சை துரையம் பாளையத்தில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சி பேசிய ஸ்டாலின், அசாம் மாநிலத்தில் பெட்ரோல் விலை குறைக்கப்பட்டது போல், தமிழகத்தில் ஏன்? பெட்ரோல் விலைய குறைக்கவில்லைஎன கேள்வி எழுப்பி உள்ளார். மேலும், தோ்தல் அறிவிப்பில் பெட்ரோல் விலை குறைக்கப்படும் என அறிவிப்பை வெளியிடுங்கள் என ஸ்டாலின் பேசினார்...

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்