அரசியல்

அதிமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் செல்லூர் ராஜு திண்ணை பிரச்சாரம்

திண்ணை பிரசாரம் செய்து கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ வாக்கு சேகரித்தார்.

தந்தி டிவி

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதி இடைத் தேர்தலில் திண்ணை பிரசாரம் செய்து கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ வாக்கு சேகரித்தார். அந்த தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எஸ். முனியாண்டியை ஆதரித்து அவர் பிரசாரம் செய்தார். தங்களை தேடி வீட்டுக்கு வரும்போது, ஏதாவது சாப்பிட கொடுங்கள் என்று செல்லூர் ராஜு கூறியதும், மக்கள் மத்தியில் சிரிப்பலை எழுந்தது.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்