Cuddalore || வேளாங்கண்ணி நோக்கிப் பாதயாத்திரை செல்லும் நிதியமைச்சர் மரிய வில்சன் வேளாங்கண்ணி மாதா பேராலயத் திருவிழாவை முன்னிட்டு, தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் புதுச்சேரியில் இருந்து கடலூர் வழியாகத் தற்போது பாதயாத்திரையாகப் பயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த 27 ஆண்டுகளாகத் தொடர்ந்து இந்தப் பாதயாத்திரையில் ஈடுபட்டு வரும் அவர், செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்துள்ளார். #MariWilson #VelankanniChurch #VelankanniFestival #Velankanni