அரசியல்

தேர்தல் என்றாலே கமல்ஹாசனுக்கு பயம் - அமைச்சர் டி.ஜெயக்குமார்

தேர்தல் என்றால் நடிகர் கமல்ஹாசனுக்கு பயம் உள்ளதாக மீன் வளம் மற்றும் பணியாளர் சீர்திருத்தத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.

தந்தி டிவி

தேர்தல் என்றால் நடிகர் கமல்ஹாசனுக்கு பயம் உள்ளதாக மீன் வளம் மற்றும் பணியாளர் சீர்திருத்தத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.

சென்னை - விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களுடன் இல்லாதவர்கள் தான், இப்போதே இடைத்தேர்தலுக்கான வேலையை துவக்குவார்கள் என்றார்.

CM Vijay Plan | அடடே அப்படியா? சர்ப்ரைஸாக வெளியான தகவல்

Minister Nirmalkumar | "வேண்டுமென்றே செய்றாங்க.. " - அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்பு விளக்கம்

DVAC | KN Nehru | "குற்றத்தை நிரூபிக்கும் 170 ஆவணங்கள் பறிமுதல்" - லஞ்ச ஒழிப்புத்துறை

Jason Sanjay | "இல்லவே இல்லை.." - ஜேசன் சஞ்சய் பரபரப்பு அறிக்கை

Breaking | Chennai | Crime | பிறந்து சில நிமிடங்களிலேயே குழந்தையை கொடூரமாக கொ*ன்ற 18 வயது பெண்