அரசியல்

Minister Aadhav Arjuna| கடும் அதிருப்தியில் அமைச்சர் ஆதவ்

கடும் அதிருப்தியில் அமைச்சர் ஆதவ்

thanthitv

#ministeraadhavarjuna #tvk #tnnewsecretariat

தலைமைச் செயலகம் கட்ட ஒரே கட்டமாக ஆயிரத்து 200 கோடி செலவு செய்யப்படாது என்றும், 3-4 ஆண்டுகளில் கட்டுமானப் பணிகள் நடைபெறும் என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். எதிர்கால 50 ஆண்டுகளை கருத்தில் கொண்டு திட்டமிடப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

BREAKING || தி.குன்றத்தில் யாரும் எதிர்பாரா டிவிஸ்ட் - தூணில் தீபத்தை பார்க்க வந்தவர்களுக்கு ஷாக்

Kallakurichi MLA | TN Police | ஆபாச மெசேஜ் புகார் - பெண் ஆட்சியரின் பாதுகாவலரிடம் விசாரணை

Thiruparankundram | Deepathoon | "கலைஞ்சு போங்க.. இல்ல லத்தி அடி தான்" பிளக்ஸ் மூலம் போலீஸ் வார்னிங்

Maha Deepam | தூணில் ஏற்றப்பட்ட அகண்ட தீபம்... விண்ணை பிளக்கும் முருக கோஷம்

BREAKING || நாடே உற்றுநோக்கிய தி.குன்றம் மகா தீபம்.. நடந்தது என்ன? தீபம் ஏற்றப்பட்ட இடம் தெரியுமா?