"10 மாவட்டத்தில் Olympic academy" - மாணவர்களிடம் பேசிய அமைச்சர் ஆதவ்
"10 மாவட்டங்களில் உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு மைதானங்கள்"- அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தமிழகத்தின் 10 மாவட்டங்களில் உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு மைதானங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்