அரசியல்

மேகதாதுவில் அணை கட்ட தமிழகம் எதிர்ப்பு : கர்நாடக அமைச்சர் சிவக்குமார் தகவல்

மேகதூது அணை விவகாரத்தில் தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதால், பேச்சு நடத்த தயார் என்று கர்நாடக மாநில நீர்பாசனத்துறை அமைச்சர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

மேகதூது அணை விவகாரத்தில் தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதால், பேச்சு நடத்த தயார் என்று கர்நாடக மாநில நீர்பாசனத்துறை அமைச்சர்

சிவக்குமார் தெரிவித்துள்ளார். பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேகதாது விவகாரத்தில் தமிழகத்துடன் சண்டை போட, கர்நாடகா விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்

Redbus | லீவ் முடிந்து சென்னை திரும்புவோருக்கு அதிர்ச்சி..பேருந்து ஆன்லைன் முன்பதிவில் பாதிப்பு