அரசியல்

திமுகவுடன் மதிமுக இருப்பது யானை பலத்திற்கு சமம் - வைகோ

திமுக வெற்றி பெற மதிமுக தொண்டர்கள் உழைப்பார்கள் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உறுதியளித்தார்.

தந்தி டிவி

திமுக கூட்டணியில் மதிமுக இருப்பது ஆயிரம் யானைகளின் பலத்திற்கு சமம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக் குளத்தில் நடைபெற்ற பூது கமிட்டி உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய வைகோ, இடைத்தேர்தல் நடைபெறவுள்ள இருபது தொகுதிகளிலும், திமுக வெற்றி பெற மதிமுக தொண்டர்கள் உழைப்பார்கள் என உறுதியளித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்