அரசியல்

Mansoor Ali Khan | யாருமே எதிர்பாரா தொகுதியில் இறங்கிய மன்சூர் அலிகான் - இனி அலப்பறைக்கு பஞ்சமில்ல

thanthitv

இந்திய ஜனநாயக புலிகள் கட்சித் தலைவரான நடிகர் மன்சூர் அலிகான், திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். லால்குடி கோட்டாட்சியர் ஸ்ரீதரிடம் தனது மனுவை அவர் சமர்ப்பித்தார். வேட்புமனுத் தாக்கல் தொடங்கிய முதல் நாளில் மூன்றாவது நபராக வேட்புமனு தாக்கல் செய்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்