அரசியல்

மம்தா பானர்ஜி வேட்பு மனு தாக்கல்... நந்திகிராம் தொகுதியில் போட்டி

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நந்திகிராமில் தன்னுடைய வேட்மனுவை தாக்கல் செய்தார்.

தந்தி டிவி

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நந்திகிராமில் தன்னுடைய வேட்மனுவை தாக்கல் செய்தார்.மேற்கு வங்காளத்தில் 8 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராம் தொகுதியில் இரண்டாம் கட்டத்தில் தேர்தல் நடைபெறுகிறது. ஏப்ரல் ஒன்றாம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இந்நிலையில் மம்தா பானர்ஜி இன்று தனது வேட்பு மனுவை நாதியாவில் தாக்கல் செய்தார். முன்னதாக இரண்டு கிலோ மீட்டர் தொலைவு மக்களிடம் ஆதரவு கோரியவாறு நடந்துச் சென்றார். அங்குள்ள சிவன் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்