அரசியல்

மத்தியப் பிரதேச அமைச்சரவையில் இருந்து 6 பேர் விடுவிப்பு - முதலமைச்சர் கமல்நாத் பரிந்துரையின் பேரில் ஆளுநர் நடவடிக்கை

மத்தியப் பிரதேச அமைச்சரவையில் இருந்து 6 அமைச்சர்களை விடுவித்து அம்மாநில ஆளுநர் லால்ஜி டாண்டன் உத்தரவிட்டுள்ளார்.

தந்தி டிவி

மத்தியப் பிரதேச அமைச்சரவையில் இருந்து 6 அமைச்சர்களை விடுவித்து அம்மாநில ஆளுநர் லால்ஜி டாண்டன் உத்தரவிட்டுள்ளார். இமார்த்தி தேவி, துல்சி சிலாவட், கோ​விந்த் சிங் ராஜ்புத், மகேந்திர சிங் சி​சோ​டியா, பிரதியுமான் சிங் தோமர் மற்றும் பிரபுராம் சவுத்ரி ஆகி​யோரை அமைச்சரவையில் இருந்து விடுவிக்க அம்மாநில முதலமைச்சர் கமல்நாத் பரிந்துரை செய்திருந்தார். விடுவிக்கப்பட்ட 6 பேரும் அண்மையில் பா.ஜ.க.வுக்கு கட்சி மாறிய ஜோதிர் ஆதித்ய சிந்தியாவின் ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | CM Awards | TN Police | நெஞ்சில் பதக்கங்களை வாங்கிய தங்கங்கள் - மேடையிலேயே சொன்ன விஷயம்

CM Vijay | பெயரை படித்ததும் மேடையேறிய காவல் அதிகாரிகள் - சிரித்த முகத்தோடு கவுரவித்த CM விஜய்

CM Vijay | ஒவ்வொரு சிங்கமாக மேடைக்கு அழைத்து விருதை வழங்கிய CM விஜய் - சிலிர்க்க வைத்த வீர நடை

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்