அரசியல்

மிஷன் 400..! - பிரம்மாஸ்திரா குழுவை களமிறங்கிய பாஜக...

தந்தி டிவி

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில், 27 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் ஒருங்கிணைப்பாளராக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும், இணை ஒருங்கிணைப்பாளராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயலும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களைத் தவிர, மத்திய அமைச்சர்கள் அர்ஜுன் முண்டா, அர்ஜுன் ராம் மெக்வால், அஸ்வினி வைஷ்ணவ், தர்மேந்திர பிரதான், அசாம் முதல்வர் ஹிமாந்த பிஸ்வா சர்மா, முன்னாள் முதல்வர்கள் சிவராஜ் சிங் சௌஹான், வசுந்தரா ராஜே சிந்தியா உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை