அரசியல்

L Murugan | "இதனால்தான் திமுக தோல்வியடைந்தது என்பதை தவெக புரிந்து கொள்ள வேண்டும்" எல். முருகன்

L Murugan | "இதனால்தான் திமுக தோல்வியடைந்தது என்பதை தவெக புரிந்து கொள்ள வேண்டும்" எல். முருகன்

thanthitv

#tvk | #lmurugan | #bjp "இதனால்தான் திமுக தோல்வியடைந்தது என்பதை தவெக புரிந்து கொள்ள வேண்டும்" எல். முருகன் உச்சநீதிமன்ற இடைக்கால உத்தரவின்படி திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என முன்னாள் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்... கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவில் விவகாரங்களில் தலையிட்டதால் தான் திமுக தோல்வியடைந்தது என்பதை தவெக புரிந்துகொண்டு, திருமாவளவன், நவாஸ்கனி போன்றவர்களிடம் இருந்து விலகியிருக்க வேண்டும் என்று கூறினார்.. மேலும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்... Uploaded On 23.11.2026

Heavy Rain | Sewerage | ஒரு மணி நேரமாக கொட்டித் தீர்த்த கனமழை - அதற்கே சாக்கடையான சாலைகள்

Tiger | Minister VanniArasu | அமைச்சர் வன்னிஅரசு புலியை துரத்திய விவகாரம் - வழக்கு தாக்கல்

Department of Health தண்ணீர் பாட்டில் விவகாரம் லட்சங்களில் அபராதம். அதிரடியில் இறங்கிய சுகாதாரத்துறை

BREAKING || தி.குன்றம் மலை விவகாரம் - "ஆதாரங்கள்" கடைசி நேரத்தில் உச்சநீதிமன்றம் சென்ற தமிழக அரசு

Alagiri | TN Police | தாக்குதல் விவகாரம்.. அழகிரி மகள் புகார் - பேங்க் மேனேஜருக்கு பறந்து உத்தரவு