அரசியல்

பறந்த அண்ணாமலை பலூன்கள்..? பரபரப்பான கோவை - Xல் வந்த விளக்கம் | Annamalai

தந்தி டிவி

கோவையில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை புகைப்படத்துடன், பிரம்மாண்ட ஹீலியம் பலூன்கள் பறப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவியது. தேர்தல் நடத்தும் அதிகாரியான கோவை மாவட்ட ஆட்சியருக்கு புகைப்படங்களை பகிர்ந்து, இதற்கான செலவினத்தை வேட்பாளரின் கணக்கில் கொண்டு வர வேண்டும் என பலர் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட படங்கள் டிஜிட்டல் முறையில் உருவாக்கப்பட்டது எனவும், இதுபோன்ற பலூன்கள் கோவையில் பறக்கவிடப்படவில்லை என்றும், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் எக்ஸ் தளத்தில் பதிலளித்துள்ளார்.

DMK | VCK | Thirumavalavan | திமுகவுக்கு திருமா வைத்த திடீர் டிமாண்ட் - கிடைக்குமா சீட்?

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை