அரசியல்

கேரளா - ராஜ்யசபா எம்.பி. தேர்தல் - இடது முன்னணி சார்பில் இருவர் போட்டி

கேரளா - ராஜ்யசபா எம்.பி. தேர்தல் - இடது முன்னணி சார்பில் இருவர் போட்டி

தந்தி டிவி

கேரளா - ராஜ்யசபா எம்.பி. தேர்தல் - இடது முன்னணி சார்பில் இருவர் போட்டி

கேரளாவில் காலியாக உள்ள மூன்று மாநிலங்களவை எம்.பி. பதவிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் மூன்று மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான பதவிக் காலம், இம்மாதம் நிறைவடைகிறது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில், முஸ்லீம் லீக் வேட்பாளர் அப்துல் வஹாப் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். மீதமுள்ள இரண்டு இடங்களில், இடது முன்னணி சார்பில் டாக்டர். சிவதாசன் மற்றும் ஜான் பிரிட்டாஸ் ஆகியோர் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 30ல் இதற்கான தேர்தல் நடைபெற்று, மே 5ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்