அரசியல்

எம்ஆர்வி வீட்டில் ரெய்டுக்கு நடுவே... தொண்டர்களுக்கு சிறப்பு கவனிப்பு...

தந்தி டிவி

கரூரில் சிபிசிஐடி சோதனை நடைபெறும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டிற்கு வெளியே குவிந்துள்ள தொண்டர்களுக்கு அதிமுக சார்பில் காலை உணவு பரிமாறப்பட்டது. சுடச்சுட இட்லியும், சாம்பாரும் பரிமாறப்பட்ட நிலையில், அதனை அதிமுக தொண்டர்கள் சாப்பிட்டு பசியாறினர். மேலும் களைப்படைந்துள்ள தொண்டர்களுக்கு குடிநீர் மற்றும் தேநீரும் வினியோகம் செய்யப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்