அரசியல்

கரூர் மாவட்டத்தில் அ.தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி - ஒன்றியக்குழு தலைவர் பதவி பெற முடியாத சூழல்

கரூர் மாவட்டத்தில் 8 ஊராட்சி ஒன்றியங்களில் அதிமுக வேட்பாளர்கள்அதிக அளவில் வெற்றி பெற்றிருந்தாலும் ஒன்றியக்குழு தலைவர் பதவி பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

தந்தி டிவி
கரூர் மாவட்டத்தில் 8 ஊராட்சி ஒன்றியங்களில் அதிமுக வேட்பாளர்கள்அதிக அளவில் வெற்றி பெற்றிருந்தாலும் ஒன்றியக்குழு தலைவர் பதவி பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பதவிக்கு தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்த பெண் ஒருவரையே தேர்தெடுக்க முடியும். ஆனால் அதிமுக கூட்டணியில் ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கு போட்டியிட தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்த பெண் வேட்பாளர் யாரும் வெற்றி பெறவில்லை.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்