அரசியல்

கிருஷ்ணரை விட கருணாநிதி ஆளுமை மிக்கவர் - ஆ.ராசா

கிருஷ்ணரை விட கருணாநிதி ஆளுமை மிக்கவர் - ஆ.ராசா

தந்தி டிவி

திமுக தலைவர் கருணாநிதியின் 95வது பிறந்தநாள் விழா கருத்தரங்கம், சென்னை அடையாரில் நடைபெற்றது. இதில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, மகாபாரத கதையை சொல்லி, கிருஷ்ணரை விட கருணாநிதி ஆளுமை மிக்கவர் என குறிப்பிட்டார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்